Tuesday, April 5, 2011

நெல்லி மோர்



தேவையானவை:

மோர் 1 கப்

நெல்லிக்காய் 2

கறிவேப்பிலை சிறிதளவு

பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

உப்பு தேவையானது

-----

செய்முறை:

நெல்லிக்காயை microwave bowl ல் சிறிது தண்ணீர் வைத்து "H" ல் ஒரு நிமிடம் வைத்து எடுத்தால் நன்கு வெந்திருக்கும்.

மிக்சியில் அரை கப் மோர்,வேகவைத்த நெல்லிக்காய்,உப்பு,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.

பின்னர் மீதமுள்ள அரை கப் மோரை சேர்த்து இரண்டு சுற்று சுற்ற வேண்டும்.

நெல்லி மோர் வெய்யிலுக்கு ஏற்றது.

நெல்லிக்காய் ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.


12 comments:

ராமலக்ஷ்மி said...

நெல்லைக்காயை மோருடன் சேர்த்து.. நல்ல சுவையான பானம். எளிதான குறிப்பு. நன்றி.

kalyani said...

Good post.thanks.

Aruna Manikandan said...

healthy refreshing drink dear :)

Kanchana Radhakrishnan said...

Thanks ராமலக்ஷ்மி .

GEETHA ACHAL said...

வெயில் காலத்திற்கு ஏற்ற மோர்...

Jayanthy Kumaran said...

perfect for this summer...thanx for sharing dear..:)
Tasty Appetite

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி kalyani.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Aruna Manikandan.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Geetha.

ஹேமா said...
This comment has been removed by the author.
ஹேமா said...

உங்க ஊர்ல கோடை காலம் தொடங்கிடிச்சு.ஜமாய்க்கிறிங்க.எங்களுக்கு இப்பத்தான் 2 நாளா மெல்ல மெல்ல சூரியன் எட்டிப் பாக்கிறார் !

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஹேமா.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...