Wednesday, May 1, 2013

காரட்..ஆரஞ்ச்...ஜூஸ்




தேவையானவை:

காரட் 2
ஆரஞ்ச் 2
இஞ்சி ஒரு துண்டு
மிளகு 10
உப்பு ஒரு சிட்டிகை
------
செய்முறை:

ஆரஞ்சை ஜூஸரில் பிழிந்துகொள்ளவும்.
காரட்,இஞ்சித் துண்டு மிளகு மூன்றையும் மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
இதனுடன் ஆரஞ்ச் ஜூஸை உப்புடன் சேர்த்து குடிக்கலாம்.

குழந்தைகளுக்கு இஞ்சி,மிளகு சேர்க்காமல் சிறிது தேன் சேர்த்து கொடுக்கலாம்.

8 comments:

கோமதி அரசு said...

காரட் ஆரஞ்ச் ஜூஸில் இஞ்சி, மிளகு வித்தியாசமான ஜூஸ் செய்து பார்க்கிறேன்.நன்றி.

VijiParthiban said...

வித்தியாசமான ஜூஸ்... செய்து பார்க்கிறேன்....

திண்டுக்கல் தனபாலன் said...

சுவையான பதிவு... நன்றி சகோதரி...

Kanchana Radhakrishnan said...

//
கோமதி அரசு said...
காரட் ஆரஞ்ச் ஜூஸில் இஞ்சி, மிளகு வித்தியாசமான ஜூஸ் செய்து பார்க்கிறேன்.நன்றி.//


செய்து பாருங்கள்.இந்த ஜூஸ் சற்று மாறுபட்ட எல்லாம் கலந்த சுவையாக இருக்கும். வருகைக்கு நன்றி கோமதி அரசு.

Kanchana Radhakrishnan said...

//VijiParthiban said...
வித்தியாசமான ஜூஸ்... செய்து பார்க்கிறேன்....//


செய்து பாருங்கள். வருகைக்கு நன்றி Viji Parthiban.

Kanchana Radhakrishnan said...

//திண்டுக்கல் தனபாலன் said...
சுவையான பதிவு... நன்றி சகோதரி...//

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

ADHI VENKAT said...

வித்தியாசமாக உள்ளது. செய்து பார்க்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

செய்து பாருங்கள். வருகைக்கு நன்றி Aadhi.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...