தேவையானவை:
சுரைக்காய் 1
தயிர் 1/2 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானவை
————
அரைக்க:
தேங்காய் 1/2 கப்
சீரகம்1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2சுரைக்காய் துண்டுகளை
இஞ்சி 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
———
தாளிக்க:சுரைக்காய்
தேங்காயெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 1
கறிவேப்பிலை சிறிதளவு
————-
செய்முறை:
சுரைக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்கக்கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
வாண்லியில் சிறிது எண்ணெய் வைத்து சுரைக்காய் துண்டுகளை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.சுரைக்காய் வெந்தவுடன் தேவையான உப்பு பெருங்காயத்தூளர , அரைத்த விழுதையும் சேர்த்து
கொதிக்கவைக்க வேண்டும்.கடைசியில் ஒரு கரண்டி தயிர் ஊற்றி தேங்காயெண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.
No comments:
Post a Comment