தேவையானவை:
சுரைக்காய் 1
கடலை பருப்பு 1/4 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது
தேங்காய் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
சுரைக்காயை தோலை சீவிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.கடலைபருப்பை சிறிது வறுத்து தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சுரைக்காயை மஞ்சள் தூள் சேர்த்து கடலை பருப்புடன் .தேங்காயெண்ணையில் வதக்கவேண்டும்.தண்ணீர் விடவேண்டாம்.
தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.சுரைக்காய் வெந்தவுடன்
தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தேங்காயெண்ணயில் தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.
சுரைக்காய் கூட்டை சாதத்தோடு சேர்ந்து சாப்பிடலாம்.சப்பாத்தி,பூரி இரண்டுக்கும் ஏற்ற side dish.
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது
தேங்காய் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சுரைக்காயை மஞ்சள் தூள் சேர்த்து கடலை பருப்புடன் .தேங்காயெண்ணையில் வதக்கவேண்டும்.தண்ணீர் விடவேண்டாம்.
தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.சுரைக்காய் வெந்தவுடன்
தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தேங்காயெண்ணயில் தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.
சுரைக்காய் கூட்டை சாதத்தோடு சேர்ந்து சாப்பிடலாம்.சப்பாத்தி,பூரி இரண்டுக்கும் ஏற்ற side dish.
No comments:
Post a Comment